தேடல் · Search: திறப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
103 இல் 51–75 · 51–75 of 103
3/4 முதல் 11/4 அங்குல குறுக்களவும் 3 முதல் 10 அடி நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வாயைத் … — Tapping bar
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
1) உட்பலன் திறப்பு வாயில் பெட்டி ஆவணங்கள் உள்ளன. 2) காந்த அட்டைக் கோப்பின் பகுதியாக உள்ள கருவியமைப்பு. காந்த அட்டைகள் உள்ளன. — magazine
நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை — aperture card
பெண்ணின் கருப்பை வாய்க்குழியில் (யோனிக்குழாய்) மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்பு வழி இல்லாதிருத்தல். இது பிறவிலேயே ஏற்படுகிறது — inperforate
ஒளிக் கருவிகளில் ஒளியினை உள்விடும் திறப்பு. எ-டு. ஒளிப்படப் பெட்டி, துண்ணோக்கி — aperture
வழித்திறப்பு. இது திறப்பி அல்லது வட்டத் தசையால் காக்கப்பட்டிருக்கும் 1. கணுக்காலியின் இதயத்திலுள்ள பக்கத்திறப்புகளில் ஒன்று. 2. கடற்பஞ்சில் உள்ள துளை — ostium
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
தோலி பட்டை பட்டையாகத் துடிப்புடன் ஏற்படும் சிறு கொப்புளங்கள் — aphthae
1. குமிழ் முளைகொண்ட ஒரு மெல்லிய கம்பி, திறப்பு கொண்ட உடல் பகுதியில் துழாவிப்பார்க்கப் பயன்படுத்துவது. 2. டிஎன்ஏ ஆய்வுக்குப் பயன்படும் முக்கிய கருவி — probe
அமெரிக்க அறுவை மருத்துவர் ராபர்ட் வெய்ர் பெயர் கொண்ட குடல்வால் திறப்பு அறுவை — Weir's operation
உள்வழி,புறவெளித் திறப்புகளிடையிலுள்ள ஆப்பு வடிவ வாயிலின் இயக்கத்தைப் பொறுத்து இயங்கும் ஓரதர் — gate valve
ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரைகலைக் கோப்புகள். ஹெச்டீஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடிய… — inline graphics
குழாய் வழியின் திறப்பு வாயில் — ostium
ஒரு மிடாவில் திறப்புக்காக ரப்பர் பந்து உள்ள ஒரு குழாய் — fuller faucet
மின்னகங்களில் குறுக்கீடுகள், திறப்புகள், மண்தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படும் சிறிய மின்மாற்றி — growler
ஒரு மின்சுற்றுவழியில் ஒரு பக்கத்தில் மட்டுமே திறப்பும் அடைப்பும் உடைய விசை — single-pole switcht
பல முதுகெலும்பிகளின் உணவு வழியில் பின் சிறுகுடலுக்கும் நடுப் பெருங்குடலுக்கும் இடையிலுள்ள திறப்பு — ileocolic valve
ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரை கலைக் கோப்புகள். ஹெச்டிஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடி… — inline graphics
இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லும் பாதையின் சிறு குடல் திறப்புவாய் — pylorus
எலும்புப் புழையடைப்பு .
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
கணப்பிலிருந்து புகை அறைக்குச் செல்லும் திறப்பு (எந்திர) துளை வெட்டும் எந்திரத்தில் வெட்டு கருவிக்குப் பின்னால் உள்ள இடைவெளி போடப்படும் துளையின் அளவு இந்த இடைவெளியின் ஆழத்தைப் பொருத்தது — throat
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — Webbing stretcher