தேடல் · Search: ஜே
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 51–75 · 51–75 of 102
1982இல் ஆர். சி. ஹோல்ட் மற்றும் ஜே. ஆர். கார்டி ஆகிய இருவரும் டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய நிரல் தொடரமைப்பு மொழி. பாஸ்கல் நிரல் தொடர் மொழியில் உள்ள சில இயலாமைகளை நீக்குவதற்கென்… — Turing
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் ஜே.பிரஸ்பர் எக்கெர்ட், ஜான் மெளக்லி ஆகிய இருவரும் சேர்ந்து அமெரிக்க இராணுவத்துக்காக 1942-1946ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய கணினி. 1,800 சதுர அடியில் நிறு… — ENIAC
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
செய்தியனுப்பும் வேக வீதம் : தரவு அனுப்புதலின் வேகத்தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃப… — baud rate
ஒரு வேலையின் ஆரம்பத்தைக் காட்டும் ஜே. சி. எல் JCL சொற்றொடர் உள்ள அட்டை — Job card
அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இ… — conn's syndrome : '
பிள்ளை பிறப்பைத் தூண்டி நிகழ உதவு, கருப்பைக் கழுத்தை விரிக்கும், ஊதிப்பெருக்கக் கூடிய ரப்பர்பை. அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் ஊர்ஹீஸ் பெயர் கொண்டது — Voorhee's bag
அமெரிக்க நோய்க் கூறியலாளர் ஜேம்ஸ் ரைட் அறிமுகப்படுத்திய மலேரிய ஒட்டுண்ணிகள் மற் றும் இரத்த அணுக்களை கண்டறிய பயன்படும், இயோசின் மற்றும் மெதிலீன் நீலம் கொண்ட சாயம் — Wright's stain
எஸ்.எஸ். இராஜேந்திரன் என்ற சொல்லை, எஸ்.எஸ்.ஆர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஜாவா சில்லு ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல்படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிற… — java chip
இவ்வகைப் பொறியில் நுண்செயலி வன்பொருளாக இருப்பதில்லை. மென்பொருளிலேயே அதுபோல உருவாக்கப்படுகிறது. போலிப் பொறிக்காக எழுதப்பட்ட ஒரு நிரலை மறுமொழி மாற்றம் செய்யாமலே வெவ்வேறு பணித்தளங்கள… — pseudo machine
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இ… — finalizer
1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) … — media filter
கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படு… — Berry's sign
ஒரு குறிப்பிட்ட அளவு வாயு, மாறாத வெப்பநிலையில் அதன் முழுவெப்ப நிலைக்கு நேர்விகிதத்தில் தனது கனஅளவை விரிவாக்கம் செய்கிறது. இந்த விதியை ஃபிரெஞ்சு இயற்பிய லறிஞர் ஜேக்ஸ் சார்லஸ் விளக்கி… — Charles law
நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ellis plate
இடுப்பு உள் எலும்பு முறிவுகளை உள்முகமாக இணைப்பதற்கான ஆணி. ஆஸ்திரிய எலும்பியல் வல்லுநர் ஜே.எண்டர்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ender's nail
இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிரி இயலார் டாக்டர் ஜே. ஈ. சால்க் (1914 ) மற்றும் இவர் தம் குழுவினரால் உருவாக்கப்பட்… — Salk vaccine
விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு
நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரையறை. ஒளிப்பட வல்லுநர். குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத் தையும் ஜேபெக் தர வரையறைப்படி… — motion JPEG
நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரை யறை. ஒளிப்பட வல்லுநர் குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத்தையும் ஜேபெக் தர வரையறைப்படி … — motion JPEG
பச்சிளங்குழந்தைகளுக்குக் குடும்ப மரபாக வரும் வயிற்றுப் போக்கு இந்த வயிற்றுப்போக்கில் குளோரைடு மிகுதியாக இருக்கும். அமெரிக்கக் குழந்தை மருத்துவ வல்லுநர் ஜே.கேம்பெல் பெயரால் அழைக்கப்படுகிறது — Gambel's syndrome
சோடியம் சல்ஃபேட், ஜெர்மன் வேதியியலறிஞர் ஜே.ஆர். கிளாபர் இதனைக் கண்டுபிடித்தமையால் இது 'கிளாபர் உப்பு' எனப் பெயர் பெற்றது — Glauber's salts
முதல் இராஜேந்திர சோழதேவனது பட்டப்பெயர் ( ii, 107.)