கோன்' நோய்

kōṉ' nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இழக்கப் படுகிறது. இதனால் தசைப் பலவீனம், உயர்இரத்த அழுத்தம், மிகைச்சிறு நீர்ப்போக்கு, பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது. அமெரிக்க மருத்துவ அறிஞர் ஜே. கோன் என்பவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது — conn's syndrome : '
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 331)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jbax2wk/

தமிழ்
“கோன்' நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jbax2wk/
APA
Oliyon Research. (2026). கோன்' நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jbax2wk/
MLA
"கோன்' நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jbax2wk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment