{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9jbax2wk/", "data": {"id": "9jbax2wk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9jbax2wk/", "kind": "word", "headword": "கோன்' நோய்", "romanization": "kōṉ' nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:05.402350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்ணீரகக் குண்டிக்காய்க் கோளப்புற்று காரணமாக உண்டாகும் தொடக்க நிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய். இதனால் அல்டோஸ்டெரோன் மிகஅதிகமாகச் சுரந்து, சோடியம் நிலை பெற்று, பொட்டாசியமும் ஹைடிரஜனும் இழக்கப் படுகிறது. இதனால் தசைப் பலவீனம், உயர்இரத்த அழுத்தம், மிகைச்சிறு நீர்ப்போக்கு, பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது. அமெரிக்க மருத்துவ அறிஞர் ஜே. கோன் என்பவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "conn's syndrome : '", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 331"}]}}