ஊடக வடிகட்டி
ūṭaka vaṭikaṭṭi
பொருள்கள் · Senses
1.
1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) வடத்திற்கும் இடையே பயன்படுத்தப் படுகிறது. ஊடக வடிகட்டிகள் செயல்பாட்டில் அனுப்பி வாங்கிகளை ஒத்தவை. 2. தரவுப் பிணையங்களில் சுற்றுச்சூழலிலிருந்து வரும் மின்னணு இரைச்சலை வடிகட்டி நீக்க இணைக்கப் படும் சாதனம். (எ-டு) இணையச்சு வட அடிப் படையிலமைந்த புறப் பிணையங்களில் (Extranet) அருகமைந்த மின்னணுக் கருவிகளின் இடையூறு காரணமாய் தரவு இழப்பு ஏற்படாமல் தவிர்க்க ஊடக வடிகட்டிகள் உதவும்
— media filter
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7vx249b/
தமிழ்“ஊடக வடிகட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7vx249b/APA
Oliyon Research. (2026). ஊடக வடிகட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s7vx249b/MLA
"ஊடக வடிகட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7vx249b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment