{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s7vx249b/", "data": {"id": "s7vx249b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s7vx249b/", "kind": "word", "headword": "ஊடக வடிகட்டி", "romanization": "ūṭaka vaṭikaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:58.277112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) வடத்திற்கும் இடையே பயன்படுத்தப் படுகிறது. ஊடக வடிகட்டிகள் செயல்பாட்டில் அனுப்பி வாங்கிகளை ஒத்தவை. 2. தரவுப் பிணையங்களில் சுற்றுச்சூழலிலிருந்து வரும் மின்னணு இரைச்சலை வடிகட்டி நீக்க இணைக்கப் படும் சாதனம். (எ-டு) இணையச்சு வட அடிப் படையிலமைந்த புறப் பிணையங்களில் (Extranet) அருகமைந்த மின்னணுக் கருவிகளின் இடையூறு காரணமாய் தரவு இழப்பு ஏற்படாமல் தவிர்க்க ஊடக வடிகட்டிகள் உதவும்", "needs_definition": false, "gloss_en": "media filter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 916"}]}}