தேடல் · Search: ஜான்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
70 இல் 51–70 · 51–70 of 70
இதில் பேரளவு சுற்றுகளும் மீப்பேரளவு சுற்றுகளும் உள்ளன. 1960-இல் அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் ஜான் ஜி கெமினி, தாமஸ் குர்ட்ஸ். இது பலவகை : இண்டல் (1971-ல் தொடங்கியது) பிளாட்டினம் முதலியவ… — micro processor
1939இல் ஜான் அடனசாஃபுடன் சேர்ந்து ஏபிசி எனப்படும் முதல் மின்னணு இலக்கவியல் கணினி யைக் கண்டுபிடித்தவர் — Berr Clifford
அமெரிக்க மருத்து வர்களான ஜான்பால்வ மற்றும் வால்ஸ் புன்னல் பெயரால மைந்த சோதனை. சுரப்பித் தொற்றுக் காய்ச்சலில் குருதி நீரிலுள்ள வேற்றுவினை எதிர்மியத்தைக் கண்டுபிடிக்கும் சோதனை — Paul-Bunnell test
அமெரிக்க கண்மருத்துவர் ஜான்வீக்ஸ் — Week's bacillus
ஒரு தொடர் கணிதச் செயற்பாடுகளுக்கான தருக்க முறைக் குறிமானம். இதில் குழுமக் குறியீடு எதுவும் பயன்படுத்தப்படு வதில்லை. மாறாக போலந்து தருக்கவியலறிஞர் ஜான் லுக்காசியே வீக்ஸ் 1926இல் உருவ… — polish notation (PN)
ஈரல் உயிரணுக்களில் இடப்பெயர்வு கோளாறு காரணமாக இரத்தத்தில் பிலிரூபின் மிகுதியாகவுள்ள குடும்ப வழி நோய். அமெரிக்க நோயியல் அறிஞர்கள் இசாடோர் ரூபின், ஃபிராங்க் ஜான்சன் ஆகியோரின் பெயரால் அழ… — Dubin-Johnson syndrome
1803இல் இக்கொள்கையினை ஜான் டால்டன் வெளியிட்டார். இதன் அடிப்படைக் கருத்துகளாவன 1. அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களாலானவை. 2. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது… — Dalton's atomic theory
பெர்வுைலி தேர்வாய்வு முறையை உள்ளடக் கிய ஒரு கணித முறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு ப… — Bernoulli process
விளையாட்டுக் கோட்பாடு;நிகழ்தகவு (Probability) தொடர்பான கணிதவியலின் ஒரு பிரிவு. ஒரு விளையாட்டுத் தந்திரத்தைக் கொண்டிருக்கிற ஓர் எதிராளியை எதிர்கொள்வதற்குப் பெரிதும் உகந்த ஓர் தந்திரத்… — games theory
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
முதல் மின்னணு கணினி. டாக்டர் ஜான் வின்சென்ட் அடனாசோஃப் மற்றும் கிளிஃபோர்டு பெர்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. தகவல் சேமிப்பு மற்றும் கணிப்பு களுக்கு வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தியது — Atanasoff-Berry Computer (ABC)
மூக்கெலும்புகளில் ஏற்படும் முறிவுக் கட்டப் பயன்படும் ஒருசிம்பு அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜான் ஜோன்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jone's nasal splint
முதல் மின்னணு கணினி, டாக்டர் ஜான் வின்சென்ட் அடனாசோஃப் மற்றும் கிளிஃபோர்டு பெர்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. தகவல் சேமிப்பு மற்றும் கணிப்புகளுக்கு வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தியது — Atanasoff-Berry Computer : (ABC)
சிறந்த கணிதவியல் அறிஞரான ஜான்வான் நியூமன் உருவாக்கிய, கணினி அமைப்பின் மிகப் பொதுவான கட்டமைப்பு. நிரல் என்னும் கருத்துரு பயன்படுத்தப்பட்டது. நிரலை நிரந்தரமாகக் கணினியில் சேமித்து வைத்த… — Von Neumann Architecture
ஒரு முறைமைக் கட்டுமானத் திட்டமுறை. கணி தவியல் அறிஞரான ஜான் வான் நியூமன் உருவாக்கிய கருத்துரு. நிரல்களும் தரவும் நேரடி அணுகு சேமிப்பகத்தில் (குறிப்பிலா அணுகு நினைவகத்தில்) இருக்கும்… — stored programme concept
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
காப்பு மூலமும், தற்காப்பு மூலமும் ஒன்றையொன்றை நோக்கிப் பரவுவதற்கு அனுமதிக்கிற திண்மக்கரைசல் பரவல், சுவீடன் பாக்டீரியாவியலறிஞர் ஆர்ஜான் ஊச்டெர்லோனி பெயரால் அழைக்கப்படுகிறது — Ouchterlony double diffusion
கணினிப் பயனாளர் களின் பொது உரிமைகளைப் பாதுகாப்பதற் கென்றே உருவாக்கப்பட்ட, பொதுநல அமைப் பாகும். அமெரிக்காவில் சூதாட்டக்காரர்களிடம் இரகசியப் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி வந்தனர். அ… — electronic frontier foundation
இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடு… — Jacksonian epilepsy
பெல் ஆய்வுக்கூட விஞ்ஞானி. இவர் வால்ட்டர் பிராட்டன், ஜான் பார்டீன் ஆகியோருடன் சேர்ந்து காந்தக் குமிழ் நினைவகத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்த மின்மப்பெருக்கியைக் (டிரான் சிஸ்டர்) கண்டுபிடித்தா… — Shockley, William Bradford