ரூபின்-ஜான்சன் நோய்

rūpiṉ-jāṉcaṉ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈரல் உயிரணுக்களில் இடப்பெயர்வு கோளாறு காரணமாக இரத்தத்தில் பிலிரூபின் மிகுதியாகவுள்ள குடும்ப வழி நோய். அமெரிக்க நோயியல் அறிஞர்கள் இசாடோர் ரூபின், ஃபிராங்க் ஜான்சன் ஆகியோரின் பெயரால் அழைக்கப் படுகிறது — Dubin-Johnson syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfh69waf/

தமிழ்
“ரூபின்-ஜான்சன் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfh69waf/
APA
Oliyon Research. (2026). ரூபின்-ஜான்சன் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfh69waf/
MLA
"ரூபின்-ஜான்சன் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfh69waf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment