{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wfh69waf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfh69waf/", "kind": "word", "headword": "ரூபின்-ஜான்சன் நோய்", "romanization": "rūpiṉ-jāṉcaṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:16.480039+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஈரல் உயிரணுக்களில் இடப்பெயர்வு கோளாறு காரணமாக இரத்தத்தில் பிலிரூபின் மிகுதியாகவுள்ள குடும்ப வழி நோய். அமெரிக்க நோயியல் அறிஞர்கள் இசாடோர் ரூபின், ஃபிராங்க் ஜான்சன் ஆகியோரின் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Dubin-Johnson syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}