போலந்துக் குறிமானம்

pōlantuk kuṟimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொடர் கணிதச் செயற்பாடுகளுக்கான தருக்க முறைக் குறிமானம். இதில் குழுமக் குறியீடு எதுவும் பயன்படுத்தப்படு வதில்லை. மாறாக போலந்து தருக்கவியலறிஞர் ஜான் லுக்காசியே வீக்ஸ் 1926இல் உருவாக்கிய முன்னடைக் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது — polish notation (PN)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyg88sdu/

தமிழ்
“போலந்துக் குறிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyg88sdu/
APA
Oliyon Research. (2026). போலந்துக் குறிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyg88sdu/
MLA
"போலந்துக் குறிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyg88sdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment