தேடல் · Search: ஜான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 1–25 · 1–25 of 70

ஜான்கேட் jāṉkēṭ prefix
ஆஸ்திரேலிய உளநோய் மருத்துவர். இலித்தியத்தின் குணப்படுத்தும் பண்புகளைக் கண்டறிந்தவர் — John Cade
ஜான் நோய் jāṉ nōy prefix
கால்நடை காசநோயினால் கால்நடைகளில் ஏற்படும் குடல் அழற்சி ஜெர்மன் நோய் அறிஞர் ஹென்ரிக் ஜான் பெயரால் அழைக்கப்படுகிறது. — Johne's disease
ஜான்சன் முறை jāṉcaṉ muṟai prefix
பல்மருத்துவத்தில் வேர்க் குழிகளை பிலாஸ்டிக் பொருளினால் அடைத்தல் — Johnson's method
ஜான்சன் சோதனை jāṉcaṉ cōtaṉai prefix
சிறுநீர் மாதிரியில் புரதம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒருமுறை. இதில், ஒருவலுவான டிரினிட்ரோஃபினால் கரைசலை ஊற்றம்போது ஒரு வெண்மையான உறை பொருள் உண்டாகிறது. ஆங்கில மருத்துவ அறிஞர் ஜா… — John's test
பேக்கஸ் pēkkas variant
1957இல் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணக்கீடுகளுக்காக ஃபோர்ட் ரான் (Fortran) என்னும் உயர்நிலைக் கணினி மொழியை உருவாக்கினார் — Backus, john
மக்லி makli variant
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
LISP நிரல் தொகுப்பு மொழியை 1958இல் உருவாக்கி யவர். மேலும் எதிர்வினைக் கணினி எனும் கருதுகோளை எம்ஐடியில் பணிபுரியும் பொழுது உருவாக்கியவர். செயற்கைப் புலனாய்வு எனும் சொற்றொடரை முதலி… — McCarthy, John
வான் நியூமன் vāṉ niyūmaṉ variant
இந்நூற்றாண்டின் தலை சிறந்த கணிதமேதைகளில் ஒருவர். முதலாவது மின்னணுக் கணினிகளில் ஒன்றை உரு வாக்கியவர். இவர் சேமிப்புச் செயல்முறைக் கோட்பாட்டையும், விளையாட்டுக் கோட்பாட்டையும் உருவாக்கினார் — Von Neumann, John (1903-1957)
சங் caṅ similar
சங்கைக்குரிய என்ற சொல்லை, சங் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
சன் caṉ similar
கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நு… — sun (Sun Microsystems)
சாண் cāṇ பெயர்ச்சொல் · Noun similar
ஒன்பது விரற்கடையுள்ள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
ஷண் ṣaṇ பெயர்ச்சொல் · Noun similar
ஆறு என்ற எண்ணைக் குறிக்கும்.
சசன் cacaṉ பெயர்ச்சொல் · Noun similar
முயற்சாதியாடவன். (கல்லா. 7, மயிலேறும். உரை.)
சாணண் cāṇaṇ பெயர்ச்சொல் · Noun similar
அறிவாற்றல் மிக்கவன்
சாணான் cāṇāṉ பெயர்ச்சொல் · Noun similar
கள் இறக்கும் தொழிலினன் , மரம் ஏறுபவன்
சண்டன் caṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடுஞ்சினமுடையவன்
சன்மன் caṉmaṉ similar
மகன்
சாந்தங் cāntaṅ கட்டுரை · article similar
சாந்தன் cāntaṉ பெயர்ச்சொல் · Noun similar
அமைதியுடையோன்
சகசன் cakacaṉ பெயர்ச்சொல் · Noun similar
சகோதரன்
சனி caṉi பெயர்ச்சொல் · Noun similar
வாரத்தின் ஒரு கிழமை; காரி , மந்தன் ( Slow moving planet ) — saturday, saturn
சனியன் caṉiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கோள்
சனு caṉu பெயர்ச்சொல் · Noun similar
வேண்டியவன்
சன்னத்தன் caṉṉattaṉ பெயர்ச்சொல் · Noun similar
கவசம் பூண்டவன்
சன்னி caṉṉi பெயர்ச்சொல் · Noun similar
பேருள்ளது, பெயர் படைத்தது