ஜான்சன் சோதனை

jāṉcaṉ cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீர் மாதிரியில் புரதம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒருமுறை. இதில், ஒருவலுவான டிரினிட்ரோஃபினால் கரைசலை ஊற்றம்போது ஒரு வெண்மையான உறை பொருள் உண்டாகிறது. ஆங்கில மருத்துவ அறிஞர் ஜார்ஜ் ஜான்சன் இதனை விவரிக்கிறார் — John's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 610)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4amtxghs/

தமிழ்
“ஜான்சன் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4amtxghs/
APA
Oliyon Research. (2026). ஜான்சன் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4amtxghs/
MLA
"ஜான்சன் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4amtxghs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment