சாந்தங்
cāntaṅ
இது டுஸ்ஸா (tussah) பட்டு இழைகளால் பணிச் சார்பற்று (plain) நெய்யப்பட்ட தடிமனான துணியாகும்.
இது டுஸ்ஸா (tussah) பட்டு இழைகளால் பணிச் சார்பற்று (plain) நெய்யப்பட்ட தடிமனான துணியாகும். சாந்தங் (shantung) இயற்கையான பழுப்பு வண்ணத்தில், முண்டு முடிச்சுகளுடன் அரைகுறையாக நெய்யப்படுகிறது. பருத்தி, முறுக்கு வட ரேயானைப் (spun rayon) போன்ற போலி வகைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. —இரா. சரசவாணி நூலோதி. Z. Grosicki, Watson's Textile Design and Colour, Seventh Edition, Butterworth Co. Publishers Ltd., London, 1975.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 50)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/up27f2df/
தமிழ்“சாந்தங்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/up27f2df/APA
Oliyon Research. (2026). சாந்தங். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/up27f2df/MLA
"சாந்தங்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/up27f2df/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment