{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/up27f2df/", "data": {"id": "up27f2df", "url": "https://nigandu.oliyonresearch.com/e/up27f2df/", "kind": "article", "headword": "சாந்தங்", "romanization": "cāntaṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.851079+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது டுஸ்ஸா (tussah) பட்டு இழைகளால் பணிச் சார்பற்று (plain) நெய்யப்பட்ட தடிமனான துணியாகும்.", "body_ta": "இது டுஸ்ஸா (tussah) பட்டு இழைகளால் பணிச் சார்பற்று (plain) நெய்யப்பட்ட தடிமனான துணியாகும். சாந்தங் (shantung) இயற்கையான பழுப்பு வண்ணத்தில், முண்டு முடிச்சுகளுடன் அரைகுறையாக நெய்யப்படுகிறது. பருத்தி, முறுக்கு வட ரேயானைப் (spun rayon) போன்ற போலி வகைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. —இரா. சரசவாணி நூலோதி. Z. Grosicki, Watson's Textile Design and Colour, Seventh Edition, Butterworth Co. Publishers Ltd., London, 1975."}}