தேடல் · Search: சுருங்குதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
83 இல் 51–75 · 51–75 of 83
செய்தல்
ஒருவரை அழைக்கும்போது கூறப்படும் விளியுருபு
அழிதல்
நிலைபேறு
ஒத்தல்
சுழிபோல வளைதல்
1. ஒரு ஊசியின் முனை. 2. அந்த அளவுக்கு கண்ணின் பாவை மிகவும் சுருங்குதல் — pinpoint
குழிந்த உள்ளுறுப்புச் சுவர்களில் அமைந்துள்ள மென்தசையிழைகள் கொண்ட சுருங்குதல் சிறப்புத் திறன் பெற்ற உறுப்பு — smooth muscle
கெடுதல்
உடலுக்குண்டாகும் இருத்தல் , தோன்றுதல் , உருத்திரிதல் , வளர்தல் , சுருங்குதல் , அழிதல் என்னும் ஆறு நிலைகள்
வளைதல் () படைபோன் முடங்கி மடங்கி ( 94, 9)
வற்றிச் சுருங்குதல்
வாடிச் சுருங்குதல்
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
உலா்தல், சுருளுதல், சுருங்குதல், தளா்தல்
1. முதுகெலும்பி இதயத்திலுள்ள முதன்மையான பரப்பு. இங்கு ஏற்படும் மின்னிறக்கம் முளைச்செயலை நீக்குவதால், இதயம் சுருங்குதல். பாலூட்டிகளில் குழிவு மேலறைக்கணு (சைனு ஆரிகுலர் நோட்) முதன்மையா… — pace maker
உடல் சுருங்குதல்
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
உடல்நலிந்து தோல் சுருங்குதல் — dermatatrophia
பிரெஞ்சு அறுவை மருத்துவர் ஃப்ரேன் காய்ஸ் பெயர் கொண்ட நோயில் ஆண் குறியின் பிழம்பு இறுகியிருப்பதால் ஆண்குறி நார்கட்டி சுருங்குதல் — peyronie's disease
காண்க: மனம் சுருங்குதல்
சுருக்குதல்
உடல்கனம், பலம் சுருங்குதல் — wasting
மலவாயில் சுருங்குதல் மலத்துவாரம் சிறிதாகச் சுருங்குதல் இதனால் மலபந்த முண்டாகும்
இரத்தக்குழாய்களின் உள்ளிடம் சுருங்குதல் — vasoconstriction