தேடல் · Search: சுருங்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 1–25 · 1–25 of 83

சுருங்குதல் curuṅkutal வினைச்சொல் · Verb
சிறுகுதல்
சுருங்குதல் கருதுகோள் curuṅkutal karutukōḷ கட்டுரை · article prefix
அஃகல் aḵkal பெயர்ச்சொல் · Noun variant
சிறிதாகை.- அஃகி அகன்ற அறிவென்னாம் 175
அஃகுதல் aḵkutal பெயர்ச்சொல் · Noun variant
அளவிற் குறுகுதல் (60)
அடங்குதல் aṭaṅkutal வினைச்சொல் · Verb variant
அமைதல்
அல்குதல் alkutal பெயர்ச்சொல் · Noun variant
சுருங்குதல்
இமைத்தல் imaittal பெயர்ச்சொல் · Noun variant
இமைகொட்டுதல்
உடல் நலிவு uṭal nalivu variant
உடல் சத்தின்றி மெலிந்து போதல்; சத்தில்லாமல் தேய்ந்து விடுதல்; ஆளாமைத் தேய்வு — atrophy
உள்விழுதல் uḷviḻutal வினைச்சொல் · Verb variant
உள்ளாதல்
உள்வீழ்தல் uḷvīḻtal வினைச்சொல் · Verb variant
சுருங்குதல்
ஒடுங்கல் oṭuṅkal பெயர்ச்சொல் · Noun variant
அடங்கல்
ஒடுங்குதல் oṭuṅkutal வினைச்சொல் · Verb variant
அடங்குதல்
குவிதல் kuvital பெயர்ச்சொல் · Noun variant
கூம்புதல்
சப்புதல் capputal வினைச்சொல் · Verb variant
மெல்லுதல்
சுரித்தல் curittal வினைச்சொல் · Verb variant
சுழிதல்
சுருளுதல் curuḷutal வினைச்சொல் · Verb variant
சுருளாதல்
திரக்குதல் tirakkutal வினைச்சொல் · Verb variant
சுருங்குதல்
திரைதல் tiraital வினைச்சொல் · Verb variant
சுருங்குதல்
நொள்குதல் noḷkutal வினைச்சொல் · Verb variant
சுருங்குதல்
முடங்குதல் muṭaṅkutal பெயர்ச்சொல் · Noun variant
சுருங்குதல்
உருங்குதல் uruṅkutal வினைச்சொல் · Verb similar
உண்ணுதல்
சுருக்குதல் curukkutal வினைச்சொல் · Verb similar
குறைத்தல்
சுருங்கு தசை curuṅku tacai similar
புழைவாய்ச் கரிப்புத் தசை — sphincter muscle
சுருங்கு curuṅku வினைச்சொல் · Verb similar
*சுருங்கு
சுருட்டல் curuṭṭal similar
1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரேநேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுதல் 2. அமைப்பின் வேறொரு பகுதி அத… — spooling