அஃகுதல்

aḵkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவிற் குறுகுதல் (60)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஃகுதல்)
2.
சுருங்குதல்
கற்பக் கழிமட மஃகும் (29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஃகுதல்)
3.
மனங் குன்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஃகுதல்)
4.
நுண்ணிதாதல்
அஃகி யகன்ற வறிவு (175).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஃகுதல்)
5.
கழிந்து போதல்
அல்லாயிர மாயிர மஃகினவால் ( அதிகா.69).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஃகுதல்)
6.
குவிதல்
ஆம்பல் . . . மீட்டஃகுதலும்( திருக்கண்.104).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஃகுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74rs65bm/

தமிழ்
“அஃகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/74rs65bm/
APA
Oliyon Research. (2026). அஃகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74rs65bm/
MLA
"அஃகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/74rs65bm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment