முடங்குதல்

muṭaṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுருங்குதல்
இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி ( திருவிடை. மும். 22)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)
2.
கைகால் வழங்காமற்போதல்
கைகால் முடங்கு பொறியிலி ( துதி. 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)
3.
தடைப்படுதல்
காரியம் முடங்கிவிட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)
4.
வளைதல்
அடங்கினன் முடங்கியலம் வந்து (உத்திரரா. வரையெடுத்த. 72)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)
5.
கெடுதல்
சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி ( 372)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)
6.
தங்குதல்
அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கணனர்க்கு ( பொன்வண். 64)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)
7.
படுத்துக்கொள்ளுதல்
பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் ( 103)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6c2cuwqa/

தமிழ்
“முடங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6c2cuwqa/
APA
Oliyon Research. (2026). முடங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6c2cuwqa/
MLA
"முடங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6c2cuwqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment