அல்குதல்
alkutal
பொருள்கள் · Senses
1.
சுருங்குதல்
2.
தங்குதல்(பிங்கல நிகண்டு )
3.
நிலைத்து நிற்றல்(திருக்குறள் உரை.)
4.
அழிதல்
அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவாரம் ) சேருதல்அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோவையார் )
5.
குறைதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9vdfuup/
தமிழ்“அல்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9vdfuup/APA
Oliyon Research. (2026). அல்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u9vdfuup/MLA
"அல்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9vdfuup/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment