தேடல் · Search: கை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
93 இல் 51–75 · 51–75 of 93
இலிங்கத்தின் மலர் அத்திக்காயைப் போன்ற பருக்கள் ; ஆண்குறியிலேற்படும் ஒருவகை நோய்
மலவாயிலுண்டாகும் ஒருவகை நோய்
சோகை நோய்
பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கட… — chlonorchiasis
இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுவதால் உண்டாகும் இரத்தசோகை நோய். இந்த நோய் கண்டவர்கள் வெளிறிய தோற்றமுடன் நலிந்தும், சோர்ந்தும், தளர்ந்தும் காணப்படுவார்கள் — anaemia
உட்காதில் உண்டாகும் ஒரு வகை நோய். இதனால், தலைவலி, செவிட்டுத் தன்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகின்றன — meniere's disease
இந்திரலுத்தம் என்ற எரிப் பூச்சி பயிர்களை அழிப்பது போல் தலை மண்டையிலிருக்கும் முடியை ஒன்றுமில்லாமல் உதிரச் செய்யுமோர் வகை நோய்; பித்தம் மயிர்க்காலிற் பரவி வாதத்தோடு கூடுவதால் இந்நோய் ஏற்படும்
வேளாண்மைப் பணி களினால் உண்டாகும் ஒருவகை நோய், இந்த நோய்க்கிருமிகளைத் தன் உடலுக்குள் தானே ஊசியால் செலுத்திக்கொண்டு இறந்து போன டேனியல் கேரியோன் என்ற பெரு நாட்டு மாணவன் பெயரால் இது அழைக்க… — carrion's disease
இரத்தத்தில் சிவப்பணுக்கள் முட்டை வடிவில் அமைந்திருக்கும் ஒருவகை இரத்த சோகை நோய் — elliptocytosis
நட்சத்திரக்காளான்கள் அல்லது அவை போன்ற உயிரிகள் கார ணமாக உண்டாகும் ஒருவகை நோய். இது கால்நடைகளின் நாக்கில் கெட்டியான வீக்கத்தை ஏற்படுத்துகிறது — actinomycosis
பித்தாதிக் கத்தினால் அறிவிழந்து வெட்கம் விட்டுத் தூக்கமின்றிப் பைத்தியக்காரனைப் போன்ற குணங்களை உண்டாக்கும் ஒரு வகை நோய்
குடல்வாதம், குடல் சூலை முதலிய நோய்களில் மலம் கீழ்நோக்கிச் செல்லத் தடைபட்டு வாயின் வழிப்படுத்தும் குடல் நோய்கள்; தொப்புளின் கீழிருக்கும் அபான வாயு பலவித நோய்களின் காரணங்களை முன்னிட்டு மேல்ந…
குழந்தை பிறந்த 11 ஆம் நாள் அல்லது 11 ஆம் மாதத்தில் ஓர் அர்ச்சுகம் தாய் அல்லது குழந்தைக்குக் கிரக தோடக் குற்றத்தினாலேற்படும் ஓர்வகை நோய்
எலும்புருக்கி, சயம், பெரும்பாடு முதலிய எட்டு வகை நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து நெய் (அகத்- வை காவியம் 1500)
பல நீர்க்கட்டிகளையுடைய, சிறு நீரக நோய். இது பெரும்பாலும் நுரையீரல் கட்டிகளுடன் தொடர்புடையது polycythaemia : சிவப்பணு பெருக்கம்; சிவப்பணு மிகைப்பு; சிவப்பணு மிகை நோய் : இரத்தத்தில்… — polycystic
உண்ணியினால் உண்டாகும் ஒருவகை நோய். ஒரு வாரம் காய்ச்சல் இருந்து, மீண்டும் குணமாவது போல் தோன்றி, மறுபடியும் கடுமையாகக் காய்ச்சல் தோன்றுதல். — relapsing fever
ஊட்டத்சத்துக் குறைவு காரணமாக, மூளை உட்பட உடலின் அனைத்து உறுப்புகளிலு முள்ள நரம்புகளை வீங்கச் செய்யும் ஒருவகை நோய். அரிசியைத் தீட்டுவதால் அதிலுள்ள 'பி' வைட்டமின் நீங்கி விடுகிறது. அவ்… — beri beri
தைராய்டுச் சுரப்பிகளில் உண்டாகும் ஒரு வகை நோய்.இது கண்களைப் புறந்தள்ளி, கழுத்தைவீங்கச் செய்கிறது — exophthalmic goitre
செம்மறி ஆடு, பன்றி, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும் இந்நோய் பீடித்த கால்நடைகளின் வாலும், பாதங்களிலும், பால்மடியிலும் … — foot and mouth disease
இதயத்தில் காணப்படும் மூன்று வகை நோய்க்குறித் தொகுதி. மிகுசிரைநாள அழுத்தம், தமனி நாளக் குறை அழுத்தம் மற்றும் சிற்றிதயமும் மூன்று அறிகுறிகள் அடங்கிய ஒரு நோய்க்குறித் தொகுதி, அமெரிக்க உட… — Beck's triad
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதா நிறம் படர்விக்கும் ஒருவகை நோய். இது குண்டிக்காய்ச் சுரப்பியில் ஏற்படும் நோயினால் உண்டாகிறது — addision’s disease
நாக்கு உலரல், அறிவுமயக்கம், உடம்பிளைத்தல், இளைப்பு எந்த ஒரு வாசனையிலும் அருவருப்பு முதலிய குணங்களைக் காட்டும் ஒரு வகை நோய்
பிறந்த குழந்தை அருந்தும் முதல் பாலால் ஏற்படும் ஒரு வகை நோய் — colostration
கேட்ட சொற்களை அப்படியே திருப்பிச் சொல்லும் ஒரு வகை நோய். இது பெரும்பாலும் முரண் மூளை நோயின் போதும், மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போதும் உண்டாகிறது — echolalia
உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்… — filariasis