தேடல் · Search: கை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
93 இல் 1–25 · 1–25 of 93
நீண்ட கால்களும், கைகளும் காணப்படும் நோய் வகை — acrodolichomelia
(கை+நொடி)
முதுமை காரணமாகக் கண்ணின் விழித் திரையில் வெண் படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல் — cataract
முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம் — cataract
நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும் — pseudologia fantastica
கணினிகளின் நினைவகத்தையோ, செயல்பாட்டையோ பழுதாக்கி எல்லா நிரல்களும் வீணாகுமாறு செய்வது — computer disease
காண்க: குலையெரிவு
(கை+நோட்டம்)
ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய் — epidemic
விரைவாக அல்லது பெரிதளவில் பரவும் நோய்; பெருவாரிநோய், கோதாரி
தக்கைத்தூள் மற்றும் பெனிசிலியம் போன்ற பூஞ்சைக் காளானின் பாதிப்பில் ஏற்பட்ட, வெளிநிலை ஒவ்வாமை நுண்ணறையழற்சி — suberosis
அம்மைநோய்வகை
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய்
உரோகிணி
வெண்மை.
எலும்புருக்கி நோய். இது உடம்பிலுள்ள பெரும்பாலான திசுக்களைக் கழலைப்புற்றுப் பாதிப்பதாலும், ஒரு தனிவகை நோய்க் கிருமி உருவாவதாலும் உண்டாகும் நோய் — T.B.(tuberculosis)
வெள்ளை ஆம்பல் (திவாகர நிகண்டு)
ஆண் அடிமை
தேனி; வானம்பாடி, இலுப்பை; தாமரைப் பூந்தாது, பெண்களைத் தாக்கும் ஓர்வகைச் சோகை நோய்
கருவிழியைச் சேர்ந்த ஒருவகை நோய் இது பிறையைப் போல் வளர்ந்திருக்கும்
உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்ட நிறமற்ற திரவம்; வடிநீர்
ஒருவகை நோய்
தடுக்கும் பொருள்
இருபுறத்து முகம் கருப்பிணி உபயமுகரத்த ஒரே காலத்தில் உடம் பித்தம் பின் ஏழு துவாரங்களின் வழியாகவும் மேலும் கீழுமாக இரத்தத்தை வெளிப்படுத்து மோர் வகை நோய்