குருதிச்சோகை

kuruticcōkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுவதால் உண்டாகும் இரத்தசோகை நோய். இந்த நோய் கண்டவர்கள் வெளிறிய தோற்றமுடன் நலிந்தும், சோர்ந்தும், தளர்ந்தும் காணப்படுவார்கள் — anaemia
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ak5mvy6v/

தமிழ்
“குருதிச்சோகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ak5mvy6v/
APA
Oliyon Research. (2026). குருதிச்சோகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ak5mvy6v/
MLA
"குருதிச்சோகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ak5mvy6v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment