தோல் கருமை நோய்

tōl karumai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதா நிறம் படர்விக்கும் ஒருவகை நோய். இது குண்டிக்காய்ச் சுரப்பியில் ஏற்படும் நோயினால் உண்டாகிறது — addision’s disease
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp543uhs/

தமிழ்
“தோல் கருமை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp543uhs/
APA
Oliyon Research. (2026). தோல் கருமை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sp543uhs/
MLA
"தோல் கருமை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp543uhs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment