தேடல் · Search: கெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

உறை uṟai பெயர்ச்சொல் · Noun meaning
* உறை
தீய tīya meaning
மற்றவர்களுக்குக் கெடுதி உண்டாகும் சொற்கள், (குறள் 139); துன்பங்கள், (குறள் 202); கொடியவை, (குறள் 302, 303, 375).
பாழ் pāḻ பெயர்ச்சொல் · Noun meaning
சுழியம் — zero
மறம் maṟam பெயர்ச்சொல் · Noun meaning
வீரம்
தவல் taval பெயர்ச்சொல் · Noun meaning
குறைவு
கோய் kōy பெயர்ச்சொல் · Noun meaning
கள் முகக்கும் ஏனம்
சடம் caṭam பெயர்ச்சொல் · Noun meaning
அறிவில்பொருள்
ஓடல் ōṭal பெயர்ச்சொல் · Noun meaning
ஓடுதல்
இறல் iṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஒடிதல்
தீமை tīmai பெயர்ச்சொல் · Noun meaning
* தீமை = நன்மை அல்லாதது.
சிதை citai வினைச்சொல் · Verb meaning
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மற்று maṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
வினைமாற்று
மூசல் mūcal பெயர்ச்சொல் · Noun meaning
மொய்க்கை
செடம் ceṭam பெயர்ச்சொல் · Noun meaning
பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு
சோரல் cōral பெயர்ச்சொல் · Noun meaning
தளர்தல்
தவ்வு tavvu பெயர்ச்சொல் · Noun meaning
கெடுகை
உலைவு ulaivu பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு
உழமண் uḻamaṇ பெயர்ச்சொல் · Noun meaning
உவர்மண் , அழுக்கெடுக்கும் மண்
ஒடிபு oṭipu பெயர்ச்சொல் · Noun meaning
முறிகை
நைதல் naital meaning
வதங்கல், வருந்தல், கெடுதல், குறைதல்
கெடல் keṭal meaning
தவிர்த்திருத்தல், (குறள் 612); கெடுதல், (குறள் 856, 893).
கொன்ற koṉṟa meaning
கெடுத்த, அழித்த, (குறள் 110).
மடியா maṭiyā meaning
கெடுத்து, கீழடக்கக் கூடியதாக, (குறள் 602).
இபிஸ் ipis meaning
இந்தியாவின் இந்தியன் ஆர்கானிக் கார்ப்பரேஷன் மூலம் சோனட்டா Integrated Business Management Information System என்பதன் சுருக்கம். விற்பனை, வாங்குதல், இருப்புக் கணக்கெடுப்பு மற்றும் நிதிக்… — IBIS
மக்லி makli meaning
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980