சடம்

caṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவில்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
2.
அறியாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
3.
உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
4.
பொய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
5.
வஞ்சகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
6.
கொடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
7.
சோம்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
8.
பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
9.
ஆறு என்னும் எண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடம்)
10.
அசித்துப்பொருள், சடவாயு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 163)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bxqjgjgu/

தமிழ்
“சடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxqjgjgu/
APA
Oliyon Research. (2026). சடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bxqjgjgu/
MLA
"சடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bxqjgjgu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment