சிதை

citai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
2.
சிதை சிதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
3.
தன்மை கெடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
4.
சிதறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
5.
அறுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
6.
கோபித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
7.
சொல் முதலியன வழக்கால், காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல், அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
8.
பொய்யாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
9.
வரம்பழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
10.
குலைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
11.
இசை முதலியன கெடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிதை)
12.
ஈமவிறகு, கப்பல் பாய், இழிசொல், வெண்துளசி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 179)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ep96bkf/

தமிழ்
“சிதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ep96bkf/
APA
Oliyon Research. (2026). சிதை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7ep96bkf/
MLA
"சிதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ep96bkf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment