மற்று

maṟṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினைமாற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (மற்று)
2.
அசைநிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மற்று)
3.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை - திருக்குறள் 15
மூலம் · source: தமிழ் விக்சனரி (மற்று)
4.
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - திருக்குறள் 30
மூலம் · source: தமிழ் விக்சனரி (மற்று)
5.
= மற்றபடி = மத்தபடி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மற்று)
6.
வேறு, (குறள் 173, 221, 380, 588, 591, 1033); மீண்டு, (குறள் 356); பின்னும், (குறள் 344, 354, 373, 540); அசை நிலை, (குறள் 30, 36, 60, 95, 205, 323, 596, 773, 802, 905, 1122). மற்றவை செயல் மாறும் நிலைமைக் கேற்ப, ஆனால், பின் அப்படி
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 184)
7.
அதனின்று வேறு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)
8.
பல செயல் முறைப்படுத்தும் மொழிகளிலும், அறிவுறுத்தங்களிலும் நிபந்த னையைச் சரிபார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் பயன்படும் சொல். IF .... ΤΗΕΝ..... ELSE .... ENDIF — else
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 525)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ku264fq3/

தமிழ்
“மற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ku264fq3/
APA
Oliyon Research. (2026). மற்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ku264fq3/
MLA
"மற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ku264fq3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment