தேடல் · Search: எண்ம

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

154 இல் 51–75 · 51–75 of 154

ஏபிட்டி ēpiṭṭi meaning
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கு… — APT
மின் படி miṉ paṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பனுவலின் மின்னணு வடிவிலான படி. — electronic copy
உலகபாலர் ulakapālar பெயர்ச்சொல் · Noun meaning
உலோக பாலர் , திக்குப்பாலகராகிய தேவர் , எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர்
ஆதார எண் ātāra eṇ meaning
ஒர் எண்மான முறையில் ஆதார எண். எடுத்துக்காட்டு : இரும எண்மான முறையில் ஆதார எண் '2' . 'ஆதாரம்' (base) என்பதும் இதுவும் ஒன்றே — radix
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
லின்பேக் liṉpēk meaning
எண்முறை லீனியர் அல்ஜீப்ராவுக்கான ஃபோர்ட்ரான் நிரலாக்கத் தொடர்களின் தொகுப்பு. கணினியின் மிதக்கும் புள்ளி செயல்பாட்டினை சோதனை செய்யப்படும் 'பெஞ்ச் மார்க்' நிரலாக்கத் தொடர்களை உரு வாக்க இது பய… — linpack
சதுர அகை catura akai meaning
அலைமாணிமூலம் பார்க்கக்கூடிய எண்மானத் துடிப்பின் வரைகலை உருக்காட்சி. இது ஒரு குறிப்பிட்ட பரப்புவரை மிகவேகமாக எழுந்து, துடிப்பின் காலநீட்டிவரை மாறாமல் நின்று, துடிப்பின் முடிவில் வீழ்வ… — square wave
மீஇயக்கி mīiyakki meaning
அதன் அதிகபட்ச அடர்த்தி வடிவமைப்பில் 1. 44 மீமிகு எண்மி தகவல்களைச் சேமிக்கும் மெக்கின்டோஷ் நெகிழ் வட்டு இயக்கி. முந்தை மேக் 400 மற்றும் 800 கிலோ எண்மி வட்டுகளையும் அது பிடித்து எழுதும் — Super Drive
இலக்கமுறை ilakkamuṟai பெயர்ச்சொல் · Noun meaning
எண்முறை — digital, numerical
ஆணை நீளம் āṇai nīḷam meaning
முதன்மை நினைவகத்தில் ஒரு ஆணையைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது எட்டியல்கள் எண்மிகள் (பைட்டுகள்) — Instruction length
எஸ்இடீஎல் esiṭīel meaning
தொகுதிகளும், தொடர்புடைய கட்டமைப்புகளும் உள்ளடங்கிய பதின்முறை எண்மானச் செயல் முறைப்படுத்துதலுக்கு வசதி செய்து கொடுக்க வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழி — SETI
மின்னாவணம் miṉṉāvaṇam பெயர்ச்சொல் · Noun meaning
எண்மிய முறையில் உருவாக்கப்பெறும் ஆவணம் மின்னாவணம் எனப்படும். — digital documents, the eBooks, e Journals, digital videos, digital photos and d…
ஆஸ்கி சரம் āski caram meaning
சில நிரலாக்க மொழிகளில் குறிப்பிட்ட ஓர் எழுத்துடன் (NULL) முடியும் சரம். ஆஸ்கி மதிப்பு சுழி (பூஜ்யம்) யாக இருக்கும் எண்மி (பைட்), சர ஈற்று எழுத்தாகும் — ASCII string
பைட் வரிசை paiṭ varicai meaning
எண்மி வரிசை ஏஐஎக்ஸ் விரிவு எக்ஸ் பலகணியில் துண்மிக்கு வரையறை அல்லது பிக்ஸ்மேப் தகவலுக்காக பணியாளார் வரையறுக்கும் எட்டியல்களின் வரிசை — byte order
தரவு எண்மி taravu eṇmi meaning
எண்மி : துண்மி இரட்டை இலக்க எண் தரவு கணினியின் ஒரு எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படுகிறது. — data byte
பிழை ஆய்வு piḻai āyvu meaning
எண்முறை ஆய்வு நடைமுறைகளில் பிழையின் பங்கை ஆராயும் எண் ஆய்வு தொடர்பான துறை. கணிப்பு கணிதத்தின் வினோதத் தன்மை காரணமாக கணிப்பில் ஏற்படும் பிழைகளை ஆராய்வதையும் குறிப்பிடுகிறது — error analysis
நிலை வட்டு nilai vaṭṭu meaning
வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. — fixed disk
ஐபீ முகவரி aipī mukavari meaning
இன்டர்நெட்டில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காட்டும் எண்முறை முகவரி. இதில் நான்கு எண்கள் உள்ளன. தொலைபேசி எண்களைக் கொண்டு தொலைபேசி அழைப்புகளை நெறிப்படுத்துவது போல, ஐ. பீ. முகவரி… — IP address
வரிசை முறை varicai muṟai meaning
1.ஒரு குறிப்பிட்ட விதிகளின் தொகுதிக்கிணங்க இனங்களை வரிசை முறையில் அமைத்தல்.2. பெரும்பாலான விரிதாள் செயல்முறைகளில் காணப்படும் நிரல்.இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மான… — order
மோகஸ் அளவு mōkas aḷavu meaning
கனிமப் பொருட்களின் கடினத் தன்மையைத் தரம் பிரித்துக் காட்டப் பயன்படும் எண்மான முறை — Mohs scale
பாலியஸ்டர் pāliyasṭar meaning
குழைமக் குடும்பத்தைச் சேர்ந்த செயற்கை இழைவகை. இரு நீரக அணு ஆல்கஹால்களையும். இரு காடி மூலங்களுடைய அமிலங்களையும் எண்முகச் சேர்ம ஸ்டைரீரினுடனும் பிறவற்றுடனும் இணையுமாறு செய்து பூரிதமற்… — polyester
மின்னொப்பம் miṉṉoppam பெயர்ச்சொல் · Noun meaning
எண்மிய அல்லது இலக்க வடிவிலான கையொப்பமே மின்னொப்பம் எனப்படும். — digital signature
குறுங்கணினி kuṟuṅkaṇiṉi meaning
ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிக… — home computer
நினைவக இடம் niṉaivaka iṭam meaning
மையச் செயலகம் அணுகக்கூடிய நினைவக முகவரிகளின் வரிசை. 8088 சிப்புவின் முகவரியிடம் ஏறக் குறைய பத்து இலட்சம் எண்மிகளாகும் — memory space
பீசி இணையம் pīci iṇaiyam meaning
ஐ. பி. எம். மின் கட்டமைவு மற்றும் ஐ. பி. எம். ஏற்புடை பீ. சி-க்களுக்கான இணையம் எந்தவகையான தனிநபர் கணினிகளின் கட்டமைப்பு. ஐ. பி. எம். நிறுவனத்தின் முதல் பீசி லேன் 1984இல் அறிமுகப் பட… — PC Network