ஐபீ முகவரி

aipī mukavari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்டர்நெட்டில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காட்டும் எண்முறை முகவரி. இதில் நான்கு எண்கள் உள்ளன. தொலைபேசி எண்களைக் கொண்டு தொலைபேசி அழைப்புகளை நெறிப்படுத்துவது போல, ஐ. பீ. முகவரியைப் பயன்படுத்தி இணையச் செய்திகளை ஒழுங்குபடுத்து கின்றார்கள் — IP address
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 793)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ywjavxxn/

தமிழ்
“ஐபீ முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywjavxxn/
APA
Oliyon Research. (2026). ஐபீ முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ywjavxxn/
MLA
"ஐபீ முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywjavxxn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment