{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ywjavxxn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ywjavxxn/", "kind": "word", "headword": "ஐபீ முகவரி", "romanization": "aipī mukavari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.455661+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்டர்நெட்டில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காட்டும் எண்முறை முகவரி. இதில் நான்கு எண்கள் உள்ளன. தொலைபேசி எண்களைக் கொண்டு தொலைபேசி அழைப்புகளை நெறிப்படுத்துவது போல, ஐ. பீ. முகவரியைப் பயன்படுத்தி இணையச் செய்திகளை ஒழுங்குபடுத்து கின்றார்கள்", "needs_definition": false, "gloss_en": "IP address", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 793"}]}}