மின்னொப்பம்
miṉṉoppam
பொருள்கள் · Senses
1.
எண்மிய அல்லது இலக்க வடிவிலான கையொப்பமே மின்னொப்பம் எனப்படும்.
— digital signature
2.
வலைதளங்களில் அல்லது மின்னணுக்கருவிகளில் ஒருவர் தன்னடையாளத்தை உறுதி செய்யும் வகையில் இடப்பெறும் ஒப்பம் அல்லது கையொப்பம்.
3.
மின்னணு+ஒப்பம்=மின்னொப்பம். மின்னணு என்பதில் மின் என்னும் முன்னொட்டையே தமிழில் பயன்படுத்துகின்றோம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a2vqad84/
தமிழ்“மின்னொப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a2vqad84/APA
Oliyon Research. (2026). மின்னொப்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a2vqad84/MLA
"மின்னொப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a2vqad84/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment