தேடல் · Search: ஊட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 51–75 · 51–75 of 87

பெய் குடுவை pey kuṭuvai meaning
எந்திரங்தளுக்கு அல்லது ஊதுலைகளுக்குப் பொருள்களை ஊட்டுவதற்குப் பயன்படும் ஒரு கொள்கலம் — hopper
மஞ்சட்கொன்றை mañcaṭkoṉṟai பெயர்ச்சொல் · Noun meaning
மஞ்சள் கொன்றை
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
தியோபுரோமின் tiyōpurōmiṉ meaning
காஃபி தேயிலையிலுள்ள காஃபின் என்னும் மர உப்புச் சத்துடன் தொடர்புடைய ஒரு மருந்து. ஆனால் அதைவிடக் கிளர்ச்சி ஊட்டும் திறன் குறைவானது. அதைவிட அதிகச் சிறுநீர் தூண்டும் திறனுடையது. தொண்டை … — theobromine
முலைகொடுத்தல் mulaikoṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
பிள்ளைக்கு முலைப் பால் ஊட்டுதல்
உளத்தூண்டுதல் uḷattūṇṭutal meaning
ஒருவர் தருக்கமுறைக் காரணமின்றி ஒரு கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்படி செய்தல், ஒரு நோயிலிருந்து மீள முடியாதென நம்பிக்கையிழந்திருக்கும் நோயாளியிடம் அவரது நோய் குணமாகிவிடும் என்ற … — suggestion
மிகைஉணவூட்டம் mikaiuṇavūṭṭam meaning
பசிக்குத் தேவையான தைவிட அதிகமாக ஊட்டுதல் — superalimentation
கூட்டு ஆதாரம் kūṭṭu ātāram meaning
கடைசல் எந்திரத்தில் இரண்டாம் நிலைச் சறுக்குத்தளத் கருவி ஆதாரமும், குறுக்குச் சறுக குத் தளத்தின மேல் ஏற்றப்பட்டுள்ள சுழல் தகடும் ஆகும். இதன் மூலம் கடைசல் எந்திரததின் ஊட்டத்தினைச் சார்ந்திராமல் க… — compound rest
அன்னப்பிராசனம் aṉṉappirācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
சோறூட்டல்.
உணர்ச்சியின்மை uṇarcciyiṉmai meaning
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
முடித்திருகிழை muṭittirukiḻai meaning
ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o த… — acme thread
உறை குளிரூட்டி uṟai kuḷirūṭṭi meaning
ஒரு குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்படும் குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள். இது குறைந்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஆவியாகி வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும் அழு… — refrigerant
பிதிர்போக்குதல் pitirpōkkutal பெயர்ச்சொல் · Noun meaning
ஊட்டுதற்குமுன் முலைப்பாலின் முதற்றிவலைகளை வெளியேற்றுதல்
கக்கக்கொடுத்தல் kakkakkoṭuttal வினைச்சொல் · Verb meaning
உணவை மிதமிஞ்சி ஊட்டுதல்
சுழற்சித் திறன் cuḻaṟcit tiṟaṉ meaning
நினை வகத்தில் உள்ள சில தகவல்களை துடைக்கும் பொருட்டு அல்லது கணினி செயலிழக்கும்போது அதற்குப் புத்துயிர் ஊட்டும் பொருட்டு கணினிக்குத் தரும் மின்சாரத்தை நிறுத்தி, மீண்டும் வழங்குவது — cycle power
நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு — restraint
குறுக்கு ஊட்டம் kuṟukku ūṭṭam meaning
ஒரு கடைசல் எந்திரத்தில் குறுக்காக ஊட்டுதல், இந்தக் கடைசல் எந்திரம், வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் அச்சுக்குச் செங்கோணத்தில் இயங்கும் — cross feed
முலைப்பாலெண்ணெய் mulaippāleṇṇey பெயர்ச்சொல் · Noun meaning
தாய்ப்பாலுடன் கலந்து பச்சைக்குழந்தைகளுக்கு ஊட்டும் ஆமணக்கெண்ணெய்
கட்டாய உணவூட்டல் kaṭṭāya uṇavūṭṭal meaning
ஒருவரின் விருப்பத்துக்கு எதிராக அல்லது தேவைக்கு அதிகமாகக் கட்டாயமாக உணவு ஊட்டுதல் — force feeding
மென் உலோகக் கலவை meṉ ulōkak kalavai meaning
உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளீயம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும்… — babbitts metal
நுண்புழைக் குழல் nuṇpuḻaik kuḻal meaning
குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள் பாய்வதைக் கட்டுப் படுத்தப் பயன்படும் சிறிய விட்ட முடைய குழல் — capillary tube
இணைச் சுற்று வழி iṇaic cuṟṟu vaḻi meaning
பொதுவான ஊட்டு வாயும், பொதுவான திரும்பு வாயும் உடைய இரு மின்சுற்றுவழி ஊட்டு வாய்க்கும்டையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஒல்வொரு கருவிக்கும் பொது ஊட்டு வாய… — parallel circuit
கந்தக வலி ஆட்டம் kantaka vali āṭṭam meaning
இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல் ரப்பருக்கும் வலிமையும் நெகிழ்திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய்யப்படுகிறது — vulcanizing
கந்தக வலிவூட்டம் kantaka valivūṭṭam meaning
இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல். ரப்பருக்கும் வலிமையும் நெகிழ் திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய் யப்படுகிறது — Vulcanizing
தாவிட உணர்விழப்பு tāviṭa uṇarviḻappu meaning
anaesthesiology : உணர்நீக்கியல்; ஊட்டு மயக்கவியல் : உணர்வு நீக்கு மருந்துகள், அவற்றைச் செலுத்துதல், அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவியல். — anaesthesia, local