தேடல் · Search: ஊட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 1–25 · 1–25 of 87

ஊட்டு ūṭṭu
கவளம், உணவு, உண்பித்தல்
ஊட்டுணை ūṭṭuṇai பெயர்ச்சொல் · Noun prefix
தலையாட்டம்
ஊட்டுதல் ūṭṭutal வினைச்சொல் · Verb prefix
உண்ணல்
ஊட்டுநர் ūṭṭunar prefix
feeder
ஊட்டுமுனை ūṭṭumuṉai prefix
அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தாளின் முன் பகுதி முனை — feed edge
ஊட்டுவான் ūṭṭuvāṉ பெயர்ச்சொல் · Noun prefix
சமையற்காரன்
ஊட்டு தாய் ūṭṭu tāy prefix
mother, lactating
ஊட்டுகருவி ūṭṭukaruvi prefix
கிளை மின்சுற்றுகளுக்கு மின்விசையைக் கொண்டு செல்லும் கருவி — feeder : (1)
ஊட்டுரோகம் ūṭṭurōkam பெயர்ச்சொல் · Noun prefix
தேள்கொடுக்கி
ஊட்டுந்தாய் ūṭṭuntāy பெயர்ச்சொல் · Noun prefix
ஐவகைத் தாயருள் ஒருத்தி , சோறூட்டுபவள்
ஊட்டுபரமூலி ūṭṭuparamūli பெயர்ச்சொல் · Noun prefix
சிறுபீளை
ஊட்டுப்புரை ūṭṭuppurai பெயர்ச்சொல் · Noun prefix
உணவளிக்கும் சாலை
ஊட்டுத் திருகு ūṭṭut tiruku prefix
ஓர் எந்திரத்தின் வெட்டுக் கருவிக்கு ஊட்டுப் பொருளைச் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் திருகு — feed screw
ஊட்டுப் பல்லிணை ūṭṭup palliṇai prefix
ஊட்டுச் சலாகையினை இயக்கி, ஊட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பல்லிணைகள் — feed gears
ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் செலுத்தப்படும் நீரினைச் சூடாக்குவதற்கான ஒரு கொதிகலன் — feed water heater
ஊட்டுப் பொறியமைவு ūṭṭup poṟiyamaivu prefix
எந்திரத்திற்குள் தேவையான பொருட்களைச் செலுத்துவதற்குப் பயன்படும் பொறியமைவு — feed mechanism
அச்சு எந்திரத்தினுள் செலுத்தப்படும் தாளினை அச்சிடுவதற்கேற்ற நிலைக்குக் கொண்டுவரும் சாதனங்கள் — feed guides
ஊட்டசத்து ūṭṭacattu variant
ஊட்டச் சத்தாகப் பயன்படும் பொருள் — nutrient
உடு uṭu பெயர்ச்சொல் · Noun similar
சூழ்தல் — star, to surround, encircle, ditch or moat around a fort, sheep,goat, arrow-head
உது utu பெயர்ச்சொல் · Noun similar
(சுட்டுப்பெயர்)
உத்து uttu பெயர்ச்சொல் · Noun similar
அத்தாட்சி
ஊடு ūṭu பெயர்ச்சொல் · Noun similar
* ஊடு - 1) நடுவில், 2) இடை, 3) நெசவின் தார்நூல்.
ஊது ūtu வினைச்சொல் · Verb similar
* ( வி) ஊது
ஊத்து ūttu பெயர்ச்சொல் · Noun similar
ஊதல்
உடுத்து uṭuttu similar
*உடுத்து = அணி.