ஊட்டுதல்
ūṭṭutal
பொருள்கள் · Senses
1.
உண்ணல்
2.
உண்பித்தல்
3.
வாயிலிடுதல்
4.
புகட்டுதல்
5.
கன்று பால் குடித்தல்
6.
சாய மேற்றுதல்
7.
அகிற்புகை , செம்பஞ்சு , மை முதலியன ஊட்டுதல்
8.
நினைப்பூட்டுதல்
9.
நுகரச் செய்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sfe8ysaa/
தமிழ்“ஊட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sfe8ysaa/APA
Oliyon Research. (2026). ஊட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sfe8ysaa/MLA
"ஊட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sfe8ysaa/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment