தடுப்புக்காப்பு

taṭuppukkāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு — restraint
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 946)
2.
(1) திறந்த தீமூட்டத்திலிருந்து தரையினைப் பாதுகாப்பதற்காக அலங்காரமாக அமைந்த உலோகச் சலாகை (2) உந்து வண்டிகளில் சக்கரங்கள் நீரை அல்லது சேற்றை இறைக்காமல் தடுப்பதற்கான காப்பு (3) அச்சு எந்திரத்தில், ஊட்டும் தாள்கள் நழுவி விழுந்து விடாமல் சமணத் தகட்டுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பு அட்டை — fender
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 272)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32jkvam5/

தமிழ்
“தடுப்புக்காப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32jkvam5/
APA
Oliyon Research. (2026). தடுப்புக்காப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32jkvam5/
MLA
"தடுப்புக்காப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32jkvam5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment