{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "32jkvam5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/32jkvam5/", "kind": "word", "headword": "தடுப்புக்காப்பு", "romanization": "taṭuppukkāppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.771515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு", "needs_definition": false, "gloss_en": "restraint", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 946"}, {"n": 2, "definition_ta": "(1) திறந்த தீமூட்டத்திலிருந்து தரையினைப் பாதுகாப்பதற்காக அலங்காரமாக அமைந்த உலோகச் சலாகை (2) உந்து வண்டிகளில் சக்கரங்கள் நீரை அல்லது சேற்றை இறைக்காமல் தடுப்பதற்கான காப்பு (3) அச்சு எந்திரத்தில், ஊட்டும் தாள்கள் நழுவி விழுந்து விடாமல் சமணத் தகட்டுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பு அட்டை", "needs_definition": false, "gloss_en": "fender", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 272"}]}}