தேடல் · Search: இயல்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
தொழில்களில் பயன்படுத்துவதற்காக பைரிடின், மெத்தைல் ஆல்ககால் போன்ற இயல்பு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி இயல்பு மாற்றப்பட்ட ஆல்ககால்,உறையாத கரைசல்கள் தயாரிக்க இது பயன்படுகிறது — denatured alcohol
தொட்டறியக் கூடிய உணர்வு இயல்புக்கு மீறியதாக இருத்தல். இதனால் நோயாளியின் உடலில் அளவு கடந்த தொடு உணர்வுத்துண்டுதல் ஏற்படுகிறது — allochiria
இரத்தத்தில் குளுக்கோஸ் இயல்பான அளவில் இருத்தல் — euglycaemia
தரவுகளை விரைவாகச் செறிவாக்கம் செய்தலும், செறிவைத் தளர்த்தலும். ஸ்டேக்கர், சூப்பர் ஸ்டோர், டிபிஎல்ஸ் (Dos 6. 0) போன்ற சொந்தக் கணினிப் பொருள்கள், ஒரு செறிவு இயக்கியை உருவாக்குவதற்கு ஒரளவு … — real time compression
முட்டை முற்றிலுமாக மாற்றியமைத்தபின் அமையும் ஒரு புதிய முட்டு. இணைப்பு இல்லாத முறி வுக்குப் பிறகு உண்டாக இயல்பு மீறிய மூட்டு இணைப்பு — nearthrosis
குருதியில் இயல்பான அளவில் தமனி கார்பன் டையாக்சைடு இருத்தல் — normocapnic
கணினி செய்திடக்கூடிய, எந்த நேரத்திலும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட கணத்தில் நடைபெறுகிற செயல்முறைச் செயற்பாடுகள். திரை உயிரியக்கம், அபாய அறிவிப்புப்பணிகள், எந்திரன்கள் ஆகியவை இந்த இயல்பு … — real time operations
குருதியில் சர்க்கரை இயல்பான அளவில் இருத்தல் — normogły caemia
உரிய தலைமைக்கு கோப்புகளை உடனடியாக நாளது தேதிக்குத் திருத்துவதன் மூலம் அல்லது ஒரு செயற்பாட்டினை அதன் வேண்டுறுத் தப்பட்ட வேகத்தில் இயக்குவதற்குப் போதுமான வேகத்தில் ஒரு கால அளவுக்குள் ஒர… — real time information system
குருதியில் பொட்டாசியம் இயல்பான அளவில் இருத்தல் — normo kałaemia
இயல்பு வெப்பநிலை 273° K அழுத்தம் 76 செ.மீ — NTP, normal temperature and pressure
தரவுகளைச் செய்முறைப் படுத்துவதற்கான முறை. இதில் தரவுகள், காலாந்தர முறையில் அல்லாமல் உடனடியாகச் செய்முறைப்படுத்தப்படுகின்றன. இது தொகுதிச் செய்முறைப் படுத்துதலிலிருந்து (batch process… — real time processing
உட்பாட்டுச் சைகைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் உடனடியாகப் பதிலளிக்கக்கூடிய தலைமைக் கட்டுப்பாட்டுச் செயல்முறை — real time operating system
இயல்பு
நல்லறம்
இயல்பு
பொருத்தம்
இயல்பு
உயிருள்ள, உயிரற்ற பொருளின் தன்மை. — character, nature
பக்கம்
இயல்பு
நடைமுறை
வில்வம்
வில்வம்
முப்பு