இயல்பு நேரச்செய்முறைப்படுத்துதல்

iyalpu nēracceymuṟaippaṭuttutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளைச் செய்முறைப் படுத்துவதற்கான முறை. இதில் தரவுகள், காலாந்தர முறையில் அல்லாமல் உடனடியாகச் செய்முறைப்படுத்தப்படுகின்றன. இது தொகுதிச் செய்முறைப் படுத்துதலிலிருந்து (batch processing) வேறுபட்டது தானியங்கி விரைவுக் காசாளர் பொறி (Automatic Teller Machine) இயல்பு நேரச் செய்முறைப் படுத்துதலைப் பயன்படுத்துகிறது. ஏனென்றால், இதில் பணப்பட்டுவாடா உடனடியாகச் செய்யப்படுதல் வேண்டும். இதுபோன்றே, விமானப் பயணச்சீட்டு முன்பதிவிலும் இயல்பு நேரம் பயன்படுத்தப் படுகிறது. இயல்புநேரச் செய்முறைப்படுத்துதலை நேரடிச் செய்முறைப்படுத்துதல் என்றும் கூறுவர் — real time processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dhwe57q/

தமிழ்
“இயல்பு நேரச்செய்முறைப்படுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dhwe57q/
APA
Oliyon Research. (2026). இயல்பு நேரச்செய்முறைப்படுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dhwe57q/
MLA
"இயல்பு நேரச்செய்முறைப்படுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dhwe57q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment