பாங்கு
pāṅku
பொருள்கள் · Senses
1.
பக்கம்
காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (நாட். 2).
2.
இடம்
பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறு மின் ( 1, 61).
3.
ஒப்பு
பாங்கருஞ் சிறப்பின் ( பொ. 78).
4.
நன்மை
பாங்கலாநெறி ( இருடி. பிரம. 11).
5.
அழகு
பாங்குறக் கூடும் பதி ( 9, 51, கொளு).
6.
தகுதி
பாங்குற வுணர்தல் ( சொல். 396).
7.
செளக்கியம்
திருமேனி பாங்கா? Vaiṣṇ.
8.
இயல்பு
9.
ஒழுக்கம்
பாங்குடையீர் ( 7, 3).
10.
தோழமை
நீயும் பாங்கல்லை ( திருவாய். 5, 4, 2).
11.
துணையானவ-ன்-ள்.
வேல் விடலை பாங்கா ( 87).
12.
இணக்கம்
நின்னோடு பாங்கலா மன்னர் ( 611, உதா.).
13.
பட்சம்
வேந்த னொருவற்குப் பாங்குபடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர் ( வி. 96, பக். 515).
14.
வழி
கடன் தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை Nāñ.
15.
தொழுமிடம் ---- --- புறமொழிச்சொல்--பாரசீகம்.
16.
வங்கி ---- புறமொழிச்சொல்--ஆங்கிலம்--Bank.
17.
உரிமை, பாங்கன், மாதிரி, தன்மை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e4wepzwy/
தமிழ்“பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4wepzwy/APA
Oliyon Research. (2026). பாங்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e4wepzwy/MLA
"பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4wepzwy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment