இயல்பு நேரச் செறிவாக்கம்

iyalpu nērac ceṟivākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை விரைவாகச் செறிவாக்கம் செய்தலும், செறிவைத் தளர்த்தலும். ஸ்டேக்கர், சூப்பர் ஸ்டோர், டிபிஎல்ஸ் (Dos 6. 0) போன்ற சொந்தக் கணினிப் பொருள்கள், ஒரு செறிவு இயக்கியை உருவாக்குவதற்கு ஒரளவு நிலை வட்டு இடப்பரப்பை ஒதுக்க அனுமதிக்கிறது. அந்த இயக்கியில் செயல்முறை எதனாலும் எழுதப்படும் தரவு எதுவும், மீண்டும் படிக்கப்படும்போது செறிவாக்கம் செய்யப்பட்டு, செறிவுத் தளர்வு செய்யப்படுகிறது — real time compression
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4yfvh9rk/

தமிழ்
“இயல்பு நேரச் செறிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yfvh9rk/
APA
Oliyon Research. (2026). இயல்பு நேரச் செறிவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4yfvh9rk/
MLA
"இயல்பு நேரச் செறிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4yfvh9rk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment