தேடல் · Search: இனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அசரை acarai பெயர்ச்சொல் · Noun meaning
1. மீன் இனம் - ஒரு வகை ஆற்று மீன்
அசறை acaṟai தொடர் · Phrase meaning
1. மீன் இனம் - ஒரு வகை ஆற்று மீன்
சீலா cīlā பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
மரபு marapu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட குழு/இனம்/வகை ஒன்றின் வழியில் தலைமுறைகள் பல தாண்டி தொடர்ச்சியாய் வரும் — a sect,community,tribe, culture,civilisation, legacy,social customs, rituals, w…
சுறா cuṟā பெயர்ச்சொல் · Noun meaning
குருத்தெலும்பு உள்ள கடல்வாழ் மீன் இனம் — shark
தேளி tēḷi meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வாளை vāḷai meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
பாறை pāṟai பெயர்ச்சொல் · Noun meaning
மலை மீது அல்லது கீழே உள்ள பெருங்கற்கள். — rock
கலவை kalavai meaning
சேறு, சுண்ணச்சாந்து
குலம் kulam பெயர்ச்சொல் · Noun meaning
வருக்கம்
சிரல் ciral பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பறவை இனம் — kingfisher
பக்கி pakki பெயர்ச்சொல் · Noun meaning
இடர் செய்யும் பிள்ளைகளையும் இக்காலத்தில் பக்கிகள் என அழைக்கிறார்கள் — nightjar
அறிவி aṟivi வினைச்சொல் · Verb meaning
* அறிவி - பிறர் தெரிந்து கொள்ளக் கூறுதல். — announce
மட்டி maṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - மட்டி = கடற்காய் = சிப்பி - மெல்லுடலி களுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம். — mussel
நட்பு naṭpu பெயர்ச்சொல் · Noun meaning
தோழமை - இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஓர் உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
தொழுதி toḻuti பெயர்ச்சொல் · Noun meaning
அமலை, உறப்பு, உறழ்ப்பு, கட்டியாரம், கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திணி, திணிம்பு, திணிவு, திரட்சி, தெற்று, நெருக்கம், பவர், பன்னல் — denseness, fullness, crowd, multitude, herd, flock of birds, chirping of birds
இனவாரி iṉavāri பெயர்ச்சொல் · Noun meaning
இனம் இனமாய்
அஃகரம் aḵkaram பெயர்ச்சொல் · Noun meaning
1. தாவர இனம்.
சங்கரா caṅkarā பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வானரம் vāṉaram பெயர்ச்சொல் · Noun meaning
*வானரம் = வாலுடைய மற்றும் வாலில்லா குரங்கு இனம்.
சிப்பி cippi பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சிப்பி = கடற்காய் = மட்டி - மெல்லுடலி களுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம். — mussel
சகோதரி cakōtari பெயர்ச்சொல் · Noun meaning
உடன் பிறந்தவள் — sister
மூவூரி mūvūri பெயர்ச்சொல் · Noun meaning
மிக மூத்த ஊர்வன இனம்- மூத்த ஊரி — dinosaur, Dinosaurus
சமநீதி camanīti பெயர்ச்சொல் · Noun meaning
ஏழை, பணக்காரன், பதவி, இனம், மதம் என்பன போன்ற சமூக வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்கல்
கவரிமா kavarimā பெயர்ச்சொல் · Noun meaning
குளிர்பிரதேசத்தில் வாழும் அதிக அளவில் ரோமங்களை கொண்ட ஒரு வகை எருமை. இது கவரிமான் என்றும் குறிப்பிடப்படுகிறது. — yak (Large long-haired ox of Tibeth)