தேடல் · Search: இனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

இனம் iṉam பெயர்ச்சொல் · Noun
குலம் — species, race
இனம் மாணா iṉam māṇā prefix
சுற்றத்தார் நல்லவர் ஆகார், (குறள் 884).
இனம் மாற்றி iṉam māṟṟi prefix
இரண்டு நுழையிணைப்பி (Male connector) அல்லது இரண்டு துளை இணைப்பி (Female connector) முனைகளை இணைத்து வைக்கப் பயன்படும் ஒர் இடையிணைப்பி. — gender changer
இனம் பிரித்தல் iṉam pirittal பெயர்ச்சொல் · Noun prefix
வகுப்பின் படி பிரித்தல்; ஒரு சரக்கிலுள்ள பொருட்களைப் பிரித்தெடுத்தல்
அணு aṇu பெயர்ச்சொல் · Noun variant
நுண்மை — atom, minute, life, miniscule, grain
இடுப்பு iṭuppu பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) - இடுப்பு — weist, tip
உயிரின வகை uyiriṉa vakai variant
உயிரினங்களின் வகைப் பிரிவுகள், உயிரின வகை வேறுபாடுகள். "The species", "Our species" என்பது மனித இனத்தைக் குறிக்கும் specific : தனி நோய் மருந்து; தனி மருத்துவமுறை; குறிப்பிட்ட… — species
சாதி cāti பெயர்ச்சொல் · Noun variant
மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு — caste, flower, toddy, achieve, attain, serve food
பக்கல் pakkal பெயர்ச்சொல் · Noun variant
பக்கம்
மக்களினம் makkaḷiṉam variant
Race
வமிசாவளி vamicāvaḷi பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) வமிசாவளி
வருக்கம் varukkam பெயர்ச்சொல் · Noun variant
இனம்
வர்க்கம் varkkam பெயர்ச்சொல் · Noun variant
எருக்கம்பால் ()
வர்க்கை varkkai பெயர்ச்சொல் · Noun variant
இனம்
இணம் iṇam பெயர்ச்சொல் · Noun similar
கிச்சிலி மரம், தளிர்
இனாம் iṉām கட்டுரை · article similar
இன்னம் iṉṉam பெயர்ச்சொல் · Noun similar
இத்தன்மையுடையேம்
ஈணம் īṇam பெயர்ச்சொல் · Noun similar
Pairing , இணைத்தல் , கோர்த்தல்
ஈநம் īnam பெயர்ச்சொல் · Noun similar
இழிவு
ஈனம் īṉam பெயர்ச்சொல் · Noun similar
குறைபாடு (பிங்.)
ஈன்னம் īṉṉam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
இங்ஙனம் iṅṅaṉam பெயர்ச்சொல் · Noun similar
இங்கு இந்த இடத்தினின்று எழுதப்பெற்றது
இன்னணம் iṉṉaṇam similar
இவ்வாறு, இவ்விதம்
ஈனனம் īṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
இன்னமுதம் iṉṉamutam similar
இனிய சோறு. எ-டு வேந்தனார்க்கு இன்ன முதம் ஆயிற்றே (திப 53)