சகோதரி

cakōtari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடன் பிறந்தவள் — sister
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகோதரி)
2.
ஒருவருடன் பிறந்த தங்கை அல்லது அக்கா.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகோதரி)
3.
வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகோதரி)
4.
ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த பெண்களைச் சகோதரிகள் என்று அழைப்பதும் உண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகோதரி)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6w9z5nss/

தமிழ்
“சகோதரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6w9z5nss/
APA
Oliyon Research. (2026). சகோதரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6w9z5nss/
MLA
"சகோதரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6w9z5nss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment