தொழுதி
toḻuti
பொருள்கள் · Senses
1.
அமலை, உறப்பு, உறழ்ப்பு, கட்டியாரம், கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திணி, திணிம்பு, திணிவு, திரட்சி, தெற்று, நெருக்கம், பவர், பன்னல்
— denseness, fullness, crowd, multitude, herd, flock of birds, chirping of birds
2.
அட்டம், ஆபோகம், ஒண்மை, கமம், குவவு, சால், செஞ்சம், திரட்சி, தெவிட்டு, தேக்கம், நிரப்பம், நிரப்பு, நிறைவு, பிறங்கல், புரணம், மிகுதி, முழுமை, விருத்தாந்தம்
3.
அனிகம், ஆசிடை, இறை, ஓகம், ஓதி, கும்பல், குவை, குழுமல், குழுவல், கூட்டம், மொத்தளம்,மொய்,மொய்ப்பு,வருக்கம்,வலசை,விசரம்,வித்தம்
4.
இனம், கண்டி, கணம், கால்நடைக்கூட்டம், கிளை, குலம், குழாம், சந்தை, சனம் தாணையம், மந்தை, யூதம், வியூகம், விருந்தம்
5.
பறவைக்கூட்டம், பறவையொலி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfc6u37n/
தமிழ்“தொழுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mfc6u37n/APA
Oliyon Research. (2026). தொழுதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mfc6u37n/MLA
"தொழுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mfc6u37n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment