குலம்

kulam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
2.
சுற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
3.
துணையாகச் சேரும் கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
4.
நிரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
5.
ஒரு தொகுதியுள் சேர்த்து வழங்கற்குரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
6.
அமைச்சர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
7.
ஒப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
8.
ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலம்)
9.
குடி, கூட்டம், அழகு, மலை, கோயில், மூங்கில், மேன்மை, இனம், வீடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 141)
10.
குடி, மரபு, (குறள் 956,960,1019).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjt3584b/

தமிழ்
“குலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjt3584b/
APA
Oliyon Research. (2026). குலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cjt3584b/
MLA
"குலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cjt3584b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment