கவரிமா

kavarimā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குளிர்பிரதேசத்தில் வாழும் அதிக அளவில் ரோமங்களை கொண்ட ஒரு வகை எருமை. இது கவரிமான் என்றும் குறிப்பிடப்படுகிறது. — yak (Large long-haired ox of Tibeth)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவரிமா)
2.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (குறள், 969).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவரிமா)
3.
இமயமலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மான் இனம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். போர்க் கலைகள் தெரியாத குதிரையைக் 'கல்லாமா' என்று குறிப்பிடுவதைப்போல, இதனை ஒரு விலங்கு வகை மான் என்று சுட்டிடக் கவரிமா என்றும் கூறப்பட்டுள்ள. ஒரு சொல் (குறள் 969).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6g6g2w3g/

தமிழ்
“கவரிமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6g6g2w3g/
APA
Oliyon Research. (2026). கவரிமா. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6g6g2w3g/
MLA
"கவரிமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6g6g2w3g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment