{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6g6g2w3g/", "data": {"id": "6g6g2w3g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6g6g2w3g/", "kind": "word", "headword": "கவரிமா", "romanization": "kavarimā", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:27.541657+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குளிர்பிரதேசத்தில் வாழும் அதிக அளவில் ரோமங்களை கொண்ட ஒரு வகை எருமை. இது கவரிமான் என்றும் குறிப்பிடப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "yak (Large long-haired ox of Tibeth)", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கவரிமா"}, {"n": 2, "definition_ta": "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (குறள், 969).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கவரிமா"}, {"n": 3, "definition_ta": "இமயமலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மான் இனம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். போர்க் கலைகள் தெரியாத குதிரையைக் 'கல்லாமா' என்று குறிப்பிடுவதைப்போல, இதனை ஒரு விலங்கு வகை மான் என்று சுட்டிடக் கவரிமா என்றும் கூறப்பட்டுள்ள. ஒரு சொல் (குறள் 969).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 107"}]}}