தேடல் · Search: அரண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 51–75 · 51–75 of 163

அரன்மகன் araṉmakaṉ பெயர்ச்சொல் · Noun similar
முருகன் (அரனின்) மகன்.
அரயன் arayaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன்.
அரவன் aravaṉ பெயர்ச்சொல் · Noun similar
பாம்புகளை அணிந்துள்ள சிவன்
அரவான் aravāṉ கட்டுரை · article similar
அரா arā பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு நல்லரா வுறையும் புற்றம் ( 309)
அராவான் arāvāṉ பெயர்ச்சொல் · Noun similar
அருச்சுனனுக்கும் உலுபிக்கும் பிறந்த மகன் – பாரதப் போரில் தன்னையே பலியிட முன்வந்தவன்.
அராவான் arāvāṉ கட்டுரை · article similar
அற aṟa similar
முழுவதும்
அறணை aṟaṇai பெயர்ச்சொல் · Noun similar
காட்டுக் கருணை
அறநீர் aṟanīr பெயர்ச்சொல் · Noun similar
அருநீர்
அறநூல் aṟanūl பெயர்ச்சொல் · Noun similar
தருமசாத்திரம்(திருக்குறள் உரை..)
அறவன் aṟavaṉ பெயர்ச்சொல் · Noun similar
தருமவான்
அறவான் aṟavāṉ பெயர்ச்சொல் · Noun similar
அறவு.
அறா aṟā similar
நீங்காத, (குறள் 552, 1295).
ஆகரன் ākaraṉ பெயர்ச்சொல் · Noun similar
சுந்தரமூர்த்திநாயனார் ( 132.)
ஆசாரன் ācāraṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கமுடையவன்.
ஆர āra similar
நிறைய, அனுபவிக்க
ஆரகன் ārakaṉ similar
உருத்திரன்
ஆரகன் ārakaṉ கட்டுரை · article similar
ஆரஞர் ārañar பெயர்ச்சொல் · Noun similar
பெருந்துன்பம், வருத்தம் — distress, worry
ஆரஞ்சு ārañcu கட்டுரை · article similar
ஆரணம் āraṇam பெயர்ச்சொல் · Noun similar
வேதம் — Veda, Hindu scripture, A portion of the Vēda
ஆரா ārā similar
ஒருக்காலும் நிறைவு பெறா, (குறள் 370).
ஆற āṟa பெயர்ச்சொல் · Noun similar
ஆத்தி
ஆறனை āṟaṉai பெயர்ச்சொல் · Noun similar
பிறப்புரிமைச் செய்தியை மொழிமாற்றி, கலச் செயற்பாட்டுக்கான கட்டளைகளை வழங்கும் வேதியியல் பதார்த்தம்