தேடல் · Search: அரண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 1–25 · 1–25 of 163

அரண் araṇ
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு. — fortress; habitat with wall around a fort
அரண்டு araṇṭu வினைச்சொல் · Verb prefix
பீதி ஆகு
அரண்மணை araṇmaṇai பெயர்ச்சொல் · Noun prefix
மதிலால் காவல் செய்யபட்ட மாளிகை
அரண்மனை araṇmaṉai பெயர்ச்சொல் · Noun prefix
இராசகிருகம்
அரண்மாடம் போன்ற araṇmāṭam pōṉṟa prefix
அரண்மாளிகை போன்று கோட்டை கொத்தளக் கூட கோபுரங்களையுடைய கட்டமைப்பு அரண்மாடம் போன்ற அமைப்புடைய ஒரு மரையாணி. இதன் நீளத்தில் ஒரு பகுதி, கடையாணிகளை ஏற்பதற்கு ஏற்றவாறு வளைக்கப்பட்டு, துளை… — cas'tellated
அரண்மனைச் சிறுவயல் araṇmaṉaic ciṟuvayal கட்டுரை · article prefix
Khan-in Saman
அருப்பம் aruppam பெயர்ச்சொல் · Noun variant
அருமை
கொத்தளம் kottaḷam பெயர்ச்சொல் · Noun variant
மதிற்புறம் — Part of a rampart, bastion, defensive erection on the top of a rampart
சோ cō பெயர்ச்சொல் · Noun variant
மதில்
துருகம் turukam பெயர்ச்சொல் · Noun variant
மதில்
துருக்கம் turukkam பெயர்ச்சொல் · Noun variant
செல்லுதற்கு அரிய இடம்
1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
அரன் araṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன்
அறன் aṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
அறக்கடவுள் — virtue
ஆரணன் āraṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிரமன். (பிங்.)
அரங்கன் araṅkaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரங்கநாதன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அமலனாதிபிரான்)
அரிஅரன் ariaraṉ கட்டுரை · article similar
அரணி araṇi பெயர்ச்சொல் · Noun similar
தீக்கடைகோல்
ஆரணி āraṇi similar
பார்வதி, மாகாளி
ஆரணி āraṇi கட்டுரை · article similar
அரணியன் araṇiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
அடைக்கலமானவன்
அரிகரன் arikaraṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி
அரிக்காரன் arikkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
தூதன்
அரிசரன் aricaraṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன்.