ஆறனை

āṟaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறப்புரிமைச் செய்தியை மொழிமாற்றி, கலச் செயற்பாட்டுக்கான கட்டளைகளை வழங்கும் வேதியியல் பதார்த்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறனை)
2.
தாயனைக்குப் பதிலாக, "யூராசில்" எனும் உப்புமூலத்தையும், ரைபோசு வெல்லத்தையும் கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆறனை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d57e48xg/

தமிழ்
“ஆறனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d57e48xg/
APA
Oliyon Research. (2026). ஆறனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d57e48xg/
MLA
"ஆறனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d57e48xg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment